2018 புத்தாண்டு ராசிபலன்: மீன ராசி நேயர்களுக்கு ‘யோகமோ யோகம்’!

0
1733

குரு பகவானை ராசி நாதனாக கொண்டிருக்கும் மீன ராசி நேயர்களே இந்த 2018ம் ஆண்டு உங்களுக்கு சாதனைகளும், சோதனைகளும் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது.

துணிவே துணை:
சனி பகவான் பத்தாம் இடத்திலும், கேது பகவான் பதினொன்றாம் இடத்திலும், ராகு ஐந்தாம் இடத்திலும், குருபகவான் எட்டாம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர் என்பதால் பல கட்டங்களில் சோதனைகள் வரலாம். அவற்றை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.

2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!ஆரோக்கியம்:
இந்த ஆண்டு உங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். சத்தான காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். சிறு அலட்சியம் கூட காட்டாமல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.

2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!வேலை:
வேலையில் இருப்பவர்கள் மிகுந்த சிரத்தையுடன் பணிகளை செய்வீர்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சம்பாதிக்கும் திறனை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும், பாராட்டுகளும் உங்களுக்கு தேவைப்படாது. தனி ஒருவனாக ஜெயித்துக் காட்டுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here