2018 புத்தாண்டு ராசிபலன்: கன்னி ராசிக்காரர்களே இனி எல்லாமே சுபம் தான்!

0
1861

புதன் கிரகத்தை ராசிநாதனாக கொண்டிருக்கும் கன்னி ராசிக் காரர்களே, இந்த 2018ம் வருடம் உங்களுக்கு அற்புதமான வருடமாக இருக்கும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு:
குரு இரண்டாம் இடத்திலும், சனி நான்காம் இடத்திலும், கேது ஐந்திலும் ராகு பதினொன்றாம் இடத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர். எனவே இந்தாண்டு உங்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

குடும்பம்:
குடும்ப வாழ்க்கையை பொறுத்த வரை, மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. வீட்டை புதிதாக சீரமைப்பு செய்வீர்கள்.

2018 புத்தாண்டு ராசிபலன்: மிதுன ராசிக்காரர்களே, 'உங்க காட்டுல அடை மழைதான்'!

அலுவலகம்:
பணியிடத்தில் வேகமாக முன்னேறுவீர்கள். அலுவலக நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் உருவாகுவார்கள். புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here