2018ல் நாம் பார்க்கப்போகும் 7 அபாரமான டெக்னாலஜி முன்னேற்றங்கள்!

0
3309

பொதுவாகவே மக்களுக்கு தொழில்நுட்பம் குறித்து தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கிறது. அதிலும் இனி வரப்போகும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதில் அலாதி ஆர்வம் இருக்கும். 2௦18ம் ஆண்டில் பல நாடுகளில் இருந்து எழும் பல வித்தியாசமான தொழில்நுட்பங்களும், அதன் முன்னேற்றங்களும் நம்முடைய ட்ரெண்டையே மாற்றியமைக்கப் போகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை இங்கே அடுத்தடுத்த காலரில் கொடுத்துள்ளோம். படித்து அப்டேட் ஆகுங்கள்.

  1. இரண்டாம் தலைமுறை எலக்ட்ரிக் கார்கள் 2௦௦ மைல்கள் வரை பயணிக்கும் ஆற்றலை பெற்றிருக்கப் போகிறது.

 

2. ஆப்பிள் ஐஃபோன் எஸ் மாடல் மொபைல்கள் பயனர்களுக்கு மேலும் நட்புப்பூர்வமான அணுகுமுறை கொண்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். தொடர்ந்து இந்த மாடல்களின் விலையும் குறையும்.

 

3. முதல்முதலாக அமெரிக்காவில் இருந்து விண்வெளி சுற்றுலா சேவை 2018ம் ஆண்டு முதல் தொடங்கும்.

 

4. எல்லா டிவி சீரியல்களும், வெப் சீரியஸ்களும் மொபைலில் ஒளிபரப்பாகும். இவ்வகை செயலிகளின் விலையும் குறைந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here