2018ல் அரசு விடுமுறை எத்தனை நாட்கள்? இதோ லிஸ்ட்…!!

0
4462

அடுத்த வருடத்திற்கான விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே வெளியிடும். அப்படி 2018 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை தினங்களின் பட்டியல் இதோ.

2018 ஆம் ஆண்டு மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 4 நாட்கள் ஞாயிறு கிழமையில் வருகிறது. மற்றவை சனிக்கிழமைகளிலும் வார நாட்களிலும் வருகின்றன.

01.01.2018 ஆங்கில புத்தாண்டு-திங்கட்கிழமை
14.01.2018 தை பொங்கல்- ஞாயிற்றுக்கிழமை
15.01.2018 மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்- திங்கட்கிழமை
16.01.2018 உழவர் திருநாள்- செவ்வாய்க்கிழமை
26.01.2018 குடியரசு தினம்- வெள்ளிக்கிழமை
08.03.2018 தெலுங்கு வருடப்பிறப்பு-ஞாயிற்றுக்கிழமை
29.03.2018 மகாவீர் ஜெயந்தி-வியாழக்கிழமை
30.03.2018 புனித வெள்ளி-வெள்ளிக்கிழமை
01.04.2018 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு-ஞாயிற்றுக்கிழமை
14.04.2018 தமிழ் புத்தாண்டு-சனிக்கிழமை
01.05.2018 உழைப்பாளர் தினம்-செவ்வாய்க்கிழமை
15.06.2018 ரம்ஜான்-வெள்ளிக்கிழமை
15.08.2018 சுதந்திர தினம்-புதன்கிழமை
22.08.2018 பக்ரீத்-புதன்கிழமை
02.09.2918 கிருஷ்ண ஜெயந்தி-ஞாயிற்றுக்கிழமை
13.09.2018 விநாயகர் சதுர்த்தி-வியாழக்கிழமை
21.09.2018 மொகரம்-வெள்ளிக்கிழமை
02.10.2018 காந்தி ஜெயந்தி-செவ்வாய்க்கிழமை
18.10.2018 ஆயுத பூஜை-வியாழக்கிழமை
19.10.2018 விஜயதசமி-வெள்ளிக்கிழமை
06.11.2018 தீபாவளி- செவ்வாய்க்கிழமை
21.11.2018 மிலாது நபி-புதன்கிழமை
25.12.2018 கிறிஸ்துமஸ்-செவ்வாய்க்கிழமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here