உலகையே உலுக்கிய 1௦ விமான விபத்துக்கள்!

0
2688

சமீப காலங்களில் மிக அதிகமாகவே விமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த 2௦௦5ம் ஆண்டில் இருந்து 2௦16ம் ஆண்டு வரை குறைந்தளவு 2௦ விமான விபத்துக்களுக்கு மேல் நடந்துள்ளன. அவற்றில் மிகவும் குரூரமாக நிகழ்ந்த சில விபத்துகளை இங்கே புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உலகையே உலுக்கிய 1௦ விமான விபத்துக்கள்!

#1

2௦௦5ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் போயிங் 737-300 என்ற விமானம் பெரும் விபத்தில் சிக்கியது. இதில் 121 பயணிகள் உயிரிழந்தனர்.

 

#2

2௦௦5 ஆகஸ்ட் 16ம் தேதி மேற்கிந்திய கரீபியன் ஏர்வேஸ் விமானம் ஒன்று வெனிசுலாவின் விபத்துக்குள்ளானது. இதில் 16௦ பயணிகள் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய 1௦ விமான விபத்துக்கள்!

#3

2006ம் ஆண்டு மே 3ம் தேதி கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ32௦ ரக விமானம் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர்.

 

#4

2௦௦7ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி கென்யா ஏர்லைன்ஸ் விமானம் கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானது. 114 பேர் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய 1௦ விமான விபத்துக்கள்!

#5

2௦௦8ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிரேசிலில் இருந்து ஃப்ரான்ஸ்க்கு சென்ற ஏர்ஃப்ரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 228 பேர் பலியாகினர்.

2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகுமா? பிரபல ஜேதிடர்கள் கணிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here