மரணம் ஏற்படுவதை முன்கூட்டியே உணர்த்தும் 10 அறிகுறிகள்..!

0
1301

ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் பிறக்கும் போது அவைகளுக்கு இறப்பும் உள்ளது என்று கடவுள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டான். இந்த உடலை விட்டு உயிர் ஏப்போது பிரியும் என்பது கூட ஏற்கனவே தீர்மானிக்கபட்டது தான். உங்கள் உடலின் ஏற்படும் மாற்றதைக்கொண்டு எமன் உங்களை நெருங்குகிறான் என்று தெரிந்துக்கொள்ள முடியும்.

1. ஒருவரின் உடல் நிறம் மாறுவதை கொண்டு அவர் எப்பொழுது இறக்கப்போகிறார் என்று எளிதில் கூறிவிடலாம். உங்கள் உடலில் நிறம் வெளிர் மஞ்சளாகவோ, வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பு நிறமாகவோ மாற ஆரம்பித்தால், அவர் இன்னும் 6 மாதங்களில் உயிர் பிரியும் என்று தெரிவித்துள்ளனர்.

2. தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ அவரின் பிம்பத்தை சரியாக பார்க்க முடியாமல் போனால் அவர்கள் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார்.

3. ஒருவர் பார்க்கும் அனைத்தும் கருமையாக தெரிய ஆரம்பித்தால், அவர்கள் விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடிம் என்று கூறுப்படுகிறது.

எமன் கூறிய மரணம் ஏற்படுத்துவதை முன்கூட்டியே உணர்த்தும் 10 அறிகுறிகள்..!

4. ஒருவரின் இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கும் மேலாக துடித்தால் அல்லது நடுக்கம் ஏற்பட்டால், அவர்களின் உயிர் ஒரு மாதத்தில் உடலை விட்டு பிரியும்.

5. முக்கியமான உறுப்புகள் இறுகி கல் போன்று மாறினால், அவர்கள் விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடிம் என்று அர்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here