நீங்கள் ஏன் சிங்குளாக வாழ வேண்டும்?…. பெருமைப்படக்கூடிய 10 காரணங்கள்!

0
2884

#1 நாம நாமாவே இருக்கலாம். காதலுக்காக நம்மை மாற்றிக்கொள்ள தேவை இல்லை. நமக்கான வாழ்க்கையை மட்டுமே வாழலாம்.

#2 நமக்கு புடிச்ச விஷயத்தை யாரோட அனுமதியும் இல்லாமல் செய்ய முடியும். யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்கவோ, நிறுத்திக்கொள்ளவோ தேவையே இல்லை.

#3 காதலிக்காத வரை ஆண்களின் பர்ஸுக்கு பங்கம் வராது. இது காலகாலமாக எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.

#4 ஃபேஸ்புக்ல நிறையா லைக்ஸ், லவ் ஸ்மைலீஸ் வாங்கலாம். லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா ஃபேஸ்புக்ல நடமாட டைம் இருக்காது.

#5 எவ்வளவு தூரம் தொப்பை தொங்குனாலும் தட்டிக்கேக்க யாரும் இருக்கக் கூடாதுன்னு முடிவெடுத்தா சிங்குளாதான் இருக்கணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here