2 லட்சத்தில் பாரீன் டூர்.. ஹனிமூன்-க்கு ஏற்ற இடம்..!

0
3446

இந்தியர்கள் மத்தியில் அதிகளவில் வெளிநாடு சுற்றுலா சென்ற தலைமுறை என்றால் 90’s கிட்ஸ் என்றால் மிகையாகாது. இந்தத் தலைமுறை தான் உலகில் ஏற்பட்ட அத்தனை மாற்றங்களையும் ஒன்று சேர்த்து பார்த்தவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தெருக்களில் பம்பரம் விளையாடியகள் பிஎஸ் வீடியோ கேமையும் விளையாடியுள்ளது.

இப்படிப்பட்ட ஸ்பெஷலான 90களில் பிறந்தவர்களுக்குத் தற்போது திருமணம் ஆகும் வயது. பலரும் திருமணம் ஆகும் இந்தச் சமயத்தில் வெளிநாட்டுக்கு வெறும் 2 லட்சம் ரூபாயில் ஹனிமூன் செல்ல ஏற்ற இடத்தைத் தான் நாம் இப்போத பார்க்கப்போகிறோம்.

கிரீஸ்

இந்த நாட்டில் குறைந்த செலவில் பார்க்க முடியும் முக்கியமான நகரங்கள் மற்றும் இடங்கள் அக்ரோபோலீஸ், ஏதென்ஸ்-இல் இருக்கும் அக்ரோபோலீஸ் மியூசியம், டெல்பி, சான்டோரினி, ரோட்ல் டவுன், சாமாரியா கார்ஜ்.

தாய்லாந்து

காவாய் நதியின் மீது இருக்கும் பாலம், எராவான் நேஷனல் பார்க், மு கோ ஹாங், ஹட் காரோன், காவ் பாநோம் பென்ச் நேஷனல் பார்க், கோ முக் மற்றும் எமரால்டு கேவ்

மாலத் தீவு

புவா முலாக், குடாஹூவாதோ, மிர்ஹி தீவு, கிராண்ட் பிரைடே தர்கா, நாலாகுராய்தோ கடற்கரை, மாலத்தீவு தேசிய அருங்காட்சியகம்.

பிஜி தீவு

பவுமா தேசிய பூங்கா, மாமாநுகா தீவு, ப்ளூ லாங்கூன் கப்பல், பேக் லாங்கூன்

மொரிசியஸ்

கிராண்ட் பேய், சாமாரெல் கலர்டு எர்த், காசீலா பார்க்

எகிப்த்

சிவா ஓயாசிஸ், எகிப்த் மியூசியம், கிங்ஸ் பல்லத்தாக்கு, நைல் நதி, சிவப்பு நதி, கார்நாக், கிசா பிரமீட்

பாலி

டீகாலாலாங் ரைஸ் டெரேஸ், உபெட் கலை சந்தை, கின்டாமணி, மத்திய பாலியில் இருக்கும் பட்டூர், கோவா கஞ்சா

கம்போடியா

சியம், ப்நோம் பென், மீகாங், டோலி சாப், பேன்டே செரி

பிலிப்பைன்ஸ்

பலவான்-இல் இருக்கும் ஹூமா தீவு, கமின்குவின், கோரான், பேடேனீஸ், எல் நீடோ, கோமோடீஸ், சீபு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here